‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’ Podcast By  cover art

‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’

‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’

Listen for free

View show details
அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 2
No reviews yet