DMKவில அஜிதா ஆக்னல்| ஒரே விமானத்தில் EPS Udhayanidhi?| Imperfect Show Podcast By  cover art

DMKவில அஜிதா ஆக்னல்| ஒரே விமானத்தில் EPS Udhayanidhi?| Imperfect Show

DMKவில அஜிதா ஆக்னல்| ஒரே விமானத்தில் EPS Udhayanidhi?| Imperfect Show

Listen for free

View show details

•⁠ ⁠பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே உடல் நலக்குறைவால் காலமானார்


•⁠ ⁠12000 பாடல்களுக்கு மேல் பாடியவர்


•⁠ ⁠கன்னியாகுமரியில் விஜய் ரோடு ஷோ


•⁠ ⁠லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை


•⁠ ⁠சிலர் போல் Break விட்டு பிரசாரம் செய்வதில்லை - திருச்சி கிழக்கி உதயனிதி தாக்கு


•⁠ ⁠படம் லீக் ஆவதால் யார்க்கு சாதகம்? - அன்புமணி கேள்வி


•⁠ ⁠ஏப்ரல் 15-ம் தேதி மோடி கன்னியாகுமரியில் ரோடு ஷோ


•⁠ ⁠ராகுல் காந்தி பரப்புரை எப்போது


•⁠ ⁠நெசவாளர்கள் வீட்டில் டீ குடித்த முதல்வர்


•⁠ ⁠தூத்துக்குடி முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைய அஜிதா ஆக்னலுக்கு அழுத்தம்


•⁠ ⁠தவெகவில் கருப்பு ஆடு - ஆதவ் அர்ஜுனா


•⁠ ⁠படித்தவன், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை - சீமான்


•⁠ ⁠சென்னை - திருச்சி விமானத்தில் உதயநிதி, எடப்பாடிக்கு அருகருகே இருக்கை ஒதுக்கியதால் பரபரப்பு

•⁠ ⁠லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக துரைக்குமார்


•⁠ ⁠அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தை தோல்வி

No reviews yet