அமைச்சர் இடத்தில் IT RAID | சர்ச்சையக் கிளப்பும் செல்லூர் ராஜூ திண்டுக்கல் சீனிவாசன் | DMK TVK ADMK Podcast By  cover art

அமைச்சர் இடத்தில் IT RAID | சர்ச்சையக் கிளப்பும் செல்லூர் ராஜூ திண்டுக்கல் சீனிவாசன் | DMK TVK ADMK

அமைச்சர் இடத்தில் IT RAID | சர்ச்சையக் கிளப்பும் செல்லூர் ராஜூ திண்டுக்கல் சீனிவாசன் | DMK TVK ADMK

Listen for free

View show details


* நெல் சாகுபடி விவகாரம்: முதல்வர் Vs மத்திய நிதியமைச்சர்!

* அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் ஐடி ரெய்டு?

* கரூர் திமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு?

* ராகுல் பிரசாரம்... கிரிஷ் சோடங்கர் சொல்வதென்ன?

* ஐபிஎல்லில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும்! - ஸ்டாலின்

* `மாப்பிள்ளை ஸ்டாலின் தான்... மாவட்டம் எங்களோடது..' - எடப்பாடி பிரசாரம்

* மருத்துவமனையில் ராமதாஸ்... ஹெல்த் அப்டேட்ஸ்!

* ஐயாவுக்கு எதாவது ஆச்சுன்னா... - மேடையில் கொந்தளித்த அன்புமணி

* அரிபரந்தாமன் தலைமையில் ஜீரோ பிஜேபி குழுவும்... அண்ணாமலையின் விமர்சனமும்!

* சுந்தர் சி ஒரு சினிமா சங்கி! - பி.டி.ஆர்

* `பி.டி.ஆர் ஆடியோவை வெளியிட்டேன்...' - அண்ணாமலை பேச்சு

* அண்ணாமலையை தேவர் எனக் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ... விமர்சனம் செய்யும் மாணிக்கம் தாகூர்!

* விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் ராமராஜன்!

* விஜய் போட்டியிடும் தொகுதிகளில் கமல் பிரசாரம்!

* பாஜகதான் விஜய்யை தனித்துப் போட்டியிட வைத்திருக்கிறது! - திருமா

* திமுக வெற்றிபெறவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்! - நயினார்

* ஹோலோகிராமில் விஜய்... கும்பகோணம் தவெக வேட்பாளரின் பலே ஐடியா!

* ஜனநாயகன் லீக் ஆனதற்கு எல் முருகன் தான் பொறுப்பு! - செங்கோட்டையன்

* ஜனநாயகன் விவகாரத்தில் 6 பேர் கைது!

* இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் செங்கோட்டையன்!

* புலி பட விவகாரம்.. விஜய் மேல்முறையீடு!

* அஜிதா ஆக்னல் திமுகவில் ஐக்கியம்!

* அரசுப் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆசிரியை!

* ஆலங்குளம் பனை தொழிலாளி துப்பாக்கிச்சூடு வழக்கு அப்டேட்ஸ்

* ஈரான் போர்... அடுத்து என்ன?

No reviews yet