ஒரே மேடையில் Rahul Stalin - பின்னணியில் இருவர்? | TVK Vijay DMK NTK ADMK BJP Podcast By  cover art

ஒரே மேடையில் Rahul Stalin - பின்னணியில் இருவர்? | TVK Vijay DMK NTK ADMK BJP

ஒரே மேடையில் Rahul Stalin - பின்னணியில் இருவர்? | TVK Vijay DMK NTK ADMK BJP

Listen for free

View show details

•⁠ ⁠அம்பேத்கர் பிறந்த தினம்!

•⁠ ⁠பாஜக வாக்குறுதிகளை வெளியிட்ட நட்டா!

•⁠ ⁠சிபி ராதாகிருஷ்ணன் வீட்டில் பூஜை செய்த மோடி!

*ஸ்டாலினுடன் மேடை ஏற ஒப்புக்கொண்ட ராகுல்?

•⁠ ⁠குட்டு அம்பலமாகிவிட்டது! - நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் பதில்

•⁠ ⁠தமிழ்நாட்டு கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருக்கு... - முதல்வர் பிரசாரம்

•⁠ ⁠முதல்வருக்கு மறதி அதிகம்! - இபிஎஸ்

•⁠ ⁠மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக! - திருமா ஓபன் டாக்

•⁠ ⁠காரைக்குடியில் நான்கு நாள்கள்... சீமான் பிளான் என்ன?

•⁠ ⁠மொபைலில் 1 லிட்டர் தண்ணீர் டவுன்லோட் செய்ய முடியாது! - சீமான்

*திருப்பூரில் விஜய் பேசியது என்ன?

•⁠ ⁠தபால் வாக்குகளில் முறைகேடு; பிரசாரங்கள் ரத்து இல்லை! - நிர்மல் குமார் குற்றச்சாட்டு

•⁠ ⁠கும்பகோணம்: தவெக - திமுக இடையே மோதல்!

*பீகார் முதல்வர் இன்று தேர்வு!

•⁠ ⁠உ.பி தொழிலாளர்கள் போராட்டம்!

•⁠ ⁠மேற்குவங்கத் தேர்தல் களநிலவரம்!

*ஹோர்மூஸ் நிரிணைக்காக 40 நாடுகள் இணைந்து குரல்!

•⁠ ⁠டொனால்டு ட்ரம்ப்பின் சர்ச்சைப் பதிவு!

No reviews yet