• இயேசு உயிர்ப்பு நாள் தரும் செய்தி!
    Apr 4 2026
    உலகெங்கும் கிறிஸ்தவமக்கள் கொண்டாடும் இயேசு உயிர்த்த நாள் (ஈஸ்டர்) திருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் வாழும் அருட்திரு. M. ஆல்பர்ட் அடிகளார் வழங்கும் வாழ்த்துச் செய்தி.
    Show more Show less
    5 mins
  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026)
    Apr 4 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
    Show more Show less
    7 mins
  • ‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’
    Apr 3 2026
    அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 2
    Show more Show less
    13 mins
  • ‘தவறு செய்த மனிதனை கைவிடுவது மனித நேயமல்ல’
    Apr 3 2026
    அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 1
    Show more Show less
    12 mins
  • From Sri Lanka to the Global Stage: A Tamil Karate Champion’s Journey - இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா, உலகமேடை: கராத்தேயில் சாதிக்கும் தமிழன்
    Apr 3 2026
    Rossy Harinth Ratnam is a 6th Dan Black Belt, an international karate competitor, and a highly respected coach. From his early beginnings in Sri Lanka to his continued success in Australia, he has earned a strong reputation for developing high-performing athletes and leading teams at elite levels, including representing Victoria at national championships. He is also actively involved in international training camps, helping shape the next generation of karate athletes. Our producer, Praba Maheswaran, speaks with him about his journey and achievements. - இலங்கையில் (யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி) தொடங்கி ஆஸ்திரேலியா வரை கராத்தே பயணத்தில் தனது தடத்தைப் பதித்துள்ள ஒருவர் Rossie Harrinth Ratnam அவர்கள். 6th Dan Black Belt, சர்வதேச போட்டியாளர், திறமையான பயிற்சியாளர், விக்டோரியா மாநிலத்தை தேசிய மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு ஆஸ்திரேலியா சார்பில் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார் Rossie Harrinth Ratnam. அவரின் சாதனைகள், மற்றும் கராத்தே பற்றிய பல விடயங்கள் பற்றி அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
    Show more Show less
    16 mins
  • செய்தியின் பின்னணி: உடல்நலம் - நாம் யாரை நம்புகிறோம்? சமூக ஊடகங்கள் Or மருத்துவர்?
    Apr 3 2026
    சமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் Peptides என்ற புதிய சுகாதாரப் போக்கானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடல் எடையை விரைவாகக் குறைக்க, இளமையாகத் தோன்ற, அல்லது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க...... இது பாதுகாப்பானதா, அல்லது நம் உடல்நலத்திற்கு ஒரு மறைமுக ஆபத்தா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
    Show more Show less
    7 mins
  • How to buy Indigenous art and craft ethically in Australia - பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி
    Apr 3 2026
    Buying Aboriginal and Torres Strait Islander art can be meaningful, but how do you know if it's real and ethical? Fake art is still a problem in Australia, and protections are still developing. This guide helps you understand what to look for, what questions to ask, and where to buy safely. By choosing carefully, you can support First Nations artists and their communities. - ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    8 mins
  • இன்றைய செய்திகள்: 03 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை
    Apr 2 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    4 mins