• Delimitation: BJP-ன் பகீர் Plan - TN-க்கு என்ன ஆபத்து? | MODI STALIN VIJAY SEEMAN TVK Imperfect Show
    Apr 15 2026

    * நாளை கூடுகிறது சிறப்புக் கூட்டத்தொடர்!

    * மசோதா நகல்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படவில்லை! - ராகுல்

    * தொகுதி மறுவரையறை... ரேவந்த் ரெட்டி சொல்வதென்ன?

    * தொகுதி மறுவரையறை... ப.சிதம்பரம் எதிர்ப்பு!

    * நாளை கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் திமுக!

    * தொகுதி மறுவரையறை... சீமான் எதிர்ப்பு!

    * தொகுதி மறுவரையறை... மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்!

    * பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! - இபிஎஸ்

    * பிரதமரே நமக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்! - இபிஎஸ்

    * நகர்கோவிலில் மோடி ரோடு ஷோ!

    * விஜய் சென்னையில் இன்று பரப்புரை!

    * தம்பிக்கு என் மேல் பாசமாகக் கூட இருக்கலாம்! - விஜய் குறித்து சீமான்

    * அண்ணாமலை என்ன பாவம் செய்தார்! - செங்கோட்டையன்

    * தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: தேர்தல் ஆணையம் சொல்வதென்ன?

    * `திருமாவளவனை மதிக்கவில்லை’ - விருத்தாசலத்தில் பிரேமலதாவுக்கு விசிக-வினர் எதிர்ப்பு

    * மோடி, யோகியை வழிபாடுங்கள்! - உ.பி பாஜக எம்.எல்.ஏ!

    * பீகாரில் இரண்டு துணை முதல்வர்கள்!

    *அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை அப்டேட்ஸ்!

    Show more Show less
    21 mins
  • 1:1 போனஸ் கிடைக்க, இப்போது LIC வாங்கலாமா? | IPS Finance - 481
    Apr 15 2026

    In this episode of IPS Finance, we explore whether the automobile sector has a strong growth outlook ahead and the key factors driving its future potential. The discussion also looks at whether investors should consider buying LIC shares now in anticipation of a possible 1:1 bonus, and what risks and opportunities to keep in mind. A concise analysis to help investors make smarter, well-informed decisions.

    Show more Show less
    15 mins
  • ஒரே மேடையில் Rahul Stalin - பின்னணியில் இருவர்? | TVK Vijay DMK NTK ADMK BJP
    Apr 14 2026

    •⁠ ⁠அம்பேத்கர் பிறந்த தினம்!

    •⁠ ⁠பாஜக வாக்குறுதிகளை வெளியிட்ட நட்டா!

    •⁠ ⁠சிபி ராதாகிருஷ்ணன் வீட்டில் பூஜை செய்த மோடி!

    *ஸ்டாலினுடன் மேடை ஏற ஒப்புக்கொண்ட ராகுல்?

    •⁠ ⁠குட்டு அம்பலமாகிவிட்டது! - நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் பதில்

    •⁠ ⁠தமிழ்நாட்டு கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருக்கு... - முதல்வர் பிரசாரம்

    •⁠ ⁠முதல்வருக்கு மறதி அதிகம்! - இபிஎஸ்

    •⁠ ⁠மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக! - திருமா ஓபன் டாக்

    •⁠ ⁠காரைக்குடியில் நான்கு நாள்கள்... சீமான் பிளான் என்ன?

    •⁠ ⁠மொபைலில் 1 லிட்டர் தண்ணீர் டவுன்லோட் செய்ய முடியாது! - சீமான்

    *திருப்பூரில் விஜய் பேசியது என்ன?

    •⁠ ⁠தபால் வாக்குகளில் முறைகேடு; பிரசாரங்கள் ரத்து இல்லை! - நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    •⁠ ⁠கும்பகோணம்: தவெக - திமுக இடையே மோதல்!

    *பீகார் முதல்வர் இன்று தேர்வு!

    •⁠ ⁠உ.பி தொழிலாளர்கள் போராட்டம்!

    •⁠ ⁠மேற்குவங்கத் தேர்தல் களநிலவரம்!

    *ஹோர்மூஸ் நிரிணைக்காக 40 நாடுகள் இணைந்து குரல்!

    •⁠ ⁠டொனால்டு ட்ரம்ப்பின் சர்ச்சைப் பதிவு!

    Show more Show less
    24 mins
  • அமைச்சர் இடத்தில் IT RAID | சர்ச்சையக் கிளப்பும் செல்லூர் ராஜூ திண்டுக்கல் சீனிவாசன் | DMK TVK ADMK
    Apr 13 2026


    * நெல் சாகுபடி விவகாரம்: முதல்வர் Vs மத்திய நிதியமைச்சர்!

    * அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் ஐடி ரெய்டு?

    * கரூர் திமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு?

    * ராகுல் பிரசாரம்... கிரிஷ் சோடங்கர் சொல்வதென்ன?

    * ஐபிஎல்லில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும்! - ஸ்டாலின்

    * `மாப்பிள்ளை ஸ்டாலின் தான்... மாவட்டம் எங்களோடது..' - எடப்பாடி பிரசாரம்

    * மருத்துவமனையில் ராமதாஸ்... ஹெல்த் அப்டேட்ஸ்!

    * ஐயாவுக்கு எதாவது ஆச்சுன்னா... - மேடையில் கொந்தளித்த அன்புமணி

    * அரிபரந்தாமன் தலைமையில் ஜீரோ பிஜேபி குழுவும்... அண்ணாமலையின் விமர்சனமும்!

    * சுந்தர் சி ஒரு சினிமா சங்கி! - பி.டி.ஆர்

    * `பி.டி.ஆர் ஆடியோவை வெளியிட்டேன்...' - அண்ணாமலை பேச்சு

    * அண்ணாமலையை தேவர் எனக் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ... விமர்சனம் செய்யும் மாணிக்கம் தாகூர்!

    * விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் ராமராஜன்!

    * விஜய் போட்டியிடும் தொகுதிகளில் கமல் பிரசாரம்!

    * பாஜகதான் விஜய்யை தனித்துப் போட்டியிட வைத்திருக்கிறது! - திருமா

    * திமுக வெற்றிபெறவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்! - நயினார்

    * ஹோலோகிராமில் விஜய்... கும்பகோணம் தவெக வேட்பாளரின் பலே ஐடியா!

    * ஜனநாயகன் லீக் ஆனதற்கு எல் முருகன் தான் பொறுப்பு! - செங்கோட்டையன்

    * ஜனநாயகன் விவகாரத்தில் 6 பேர் கைது!

    * இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் செங்கோட்டையன்!

    * புலி பட விவகாரம்.. விஜய் மேல்முறையீடு!

    * அஜிதா ஆக்னல் திமுகவில் ஐக்கியம்!

    * அரசுப் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆசிரியை!

    * ஆலங்குளம் பனை தொழிலாளி துப்பாக்கிச்சூடு வழக்கு அப்டேட்ஸ்

    * ஈரான் போர்... அடுத்து என்ன?

    Show more Show less
    26 mins
  • இந்திய ரூபாய் சரிவை தடுத்த RBI; இதை தொடர்ந்து செய்ய முடியுமா? | IPS Finance - 480
    Apr 13 2026

    In this episode of IPS Finance, we discuss how defence sector stocks are gaining attention despite ongoing war tensions and what it means for investors. The episode also analyzes how the RBI has stepped in to stabilize the Indian Rupee, and whether such interventions can be sustained going forward. A clear and practical breakdown to help investors understand market risks and opportunities in uncertain times.

    Show more Show less
    14 mins
  • DMKவில அஜிதா ஆக்னல்| ஒரே விமானத்தில் EPS Udhayanidhi?| Imperfect Show
    Apr 12 2026

    •⁠ ⁠பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே உடல் நலக்குறைவால் காலமானார்


    •⁠ ⁠12000 பாடல்களுக்கு மேல் பாடியவர்


    •⁠ ⁠கன்னியாகுமரியில் விஜய் ரோடு ஷோ


    •⁠ ⁠லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை


    •⁠ ⁠சிலர் போல் Break விட்டு பிரசாரம் செய்வதில்லை - திருச்சி கிழக்கி உதயனிதி தாக்கு


    •⁠ ⁠படம் லீக் ஆவதால் யார்க்கு சாதகம்? - அன்புமணி கேள்வி


    •⁠ ⁠ஏப்ரல் 15-ம் தேதி மோடி கன்னியாகுமரியில் ரோடு ஷோ


    •⁠ ⁠ராகுல் காந்தி பரப்புரை எப்போது


    •⁠ ⁠நெசவாளர்கள் வீட்டில் டீ குடித்த முதல்வர்


    •⁠ ⁠தூத்துக்குடி முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைய அஜிதா ஆக்னலுக்கு அழுத்தம்


    •⁠ ⁠தவெகவில் கருப்பு ஆடு - ஆதவ் அர்ஜுனா


    •⁠ ⁠படித்தவன், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை - சீமான்


    •⁠ ⁠சென்னை - திருச்சி விமானத்தில் உதயநிதி, எடப்பாடிக்கு அருகருகே இருக்கை ஒதுக்கியதால் பரபரப்பு

    •⁠ ⁠லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக துரைக்குமார்


    •⁠ ⁠அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தை தோல்வி

    Show more Show less
    14 mins
  • சென்னையில் ADMK - கோவையில் DMK -காட்சிகள் மாறுமா?| Annamalai Vs Senthil Balaji | IRAN US BJP TVK NTK
    Apr 11 2026

    ⁠சந்தீப் மிட்டலை டிஜிபி ஆக்கியதற்கு திமுக எதிர்ப்பு?

    •⁠ ⁠சென்னை காவல் ஆணையர் மாற்றம்!

    •⁠ ⁠சென்னையில் அதிமுக குறிவைக்கும் தொகுதிகள்?

    •⁠ ⁠கோவையில் திமுக குறிவைக்கும் தொகுதிகள்?

    •⁠ ⁠வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

    •⁠ ⁠அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி!

    •⁠ ⁠தனித்துக் களம் காணும் கிருஷ்ணசாமி, வேல்முருகன்... தாக்கத்தை ஏற்படுத்துவார்களா?

    •⁠ ⁠“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

    •⁠ ⁠``அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை”- தஞ்சாவூரில் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி போராடிய விவசாயிகள்!

    •⁠ ⁠முதல்வருக்காக மூடப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரம்!

    •⁠ ⁠பிடிபட்ட விசிட்டிங் கார்டு, மாடல் இவிஎம் மெஷின்... வைத்தியலிங்கத்தின் விளக்கம் என்ன?

    •⁠ ⁠“எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு?

    •⁠ ⁠உங்களுக்கெல்லாம் ஆல் பாஸ் போட்டது நானு... - விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்த இபிஎஸ்

    •⁠ ⁠இபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் அஜித் படங்கள்!

    •⁠ ⁠`யார் வந்தாலும் கவலையில்லை...' - விஜய் குறித்து ஸ்டாலின்!

    •⁠ ⁠கடலூர் விஜய் பிரசாரம் ரத்து?

    •⁠ ⁠ஜனநாயகனுக்கு ஆதரவளித்த கமல், ரஜினி, சூர்யா..!

    •⁠ ⁠சிபிஐ விசாரிக்க வேண்டும்! - நடப்பு தயாரிப்பாளர் சங்கம்

    •⁠ ⁠ஏப்ரல் 13, தமிழ்நாடு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் உரையாடும் மோடி!

    •⁠ ⁠தமிழிசைக்கு ஆளுநர் பதவிதான் சரி... - உதயநிதி

    •⁠ ⁠விடாமுயற்சியுடன் களத்தில் நிற்கிறேன்! - சீமான்

    •⁠ ⁠`ரெண்டு பெட்டி கொடுத்தா அன்புத் தம்பி...' - அண்ணாமலை பிரசாரம்

    •⁠ ⁠`மிஸ்ராவை மிஸ் பண்ணீடாதீங்க...' - கம்பம் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பொன்னம்பலம்!

    •⁠ ⁠தேர்தலை ரத்து செய்யக் கோரி மனு!

    •⁠ ⁠சாதி என்பது இல்லாத ஒன்று... - உயர் நீதிமன்றம்

    •⁠ ⁠யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி!

    •⁠ ⁠ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை!

    Show more Show less
    24 mins
  • தங்கம் விலை ஏறும் போது; டாலர் மதிப்பு ஏன் உயரவில்லை? | IPS Finance - 479
    Apr 11 2026

    In this episode of IPS Finance, we explain why value buying is happening in the market right now and what it signals for investors. The discussion also explores an interesting trend—why the US Dollar is not strengthening even as gold prices rise, and what this indicates about global market dynamics. A clear and concise analysis to help investors understand market behavior and make informed decisions.

    Show more Show less
    17 mins